Anandha Barathi
சன்மார்க்கத் திருமண அழைப்பிதழ் - ‍ 23‍ ஆகஸ்டு 2018
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகித் திகழ்கின்ற திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளாலும், தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் குருவருளாலும் எனது திருமணம் திருவளர்செல்வி ஞான. தனலட்சுமி அவர்களுடன் ஆகஸ்டு 23 2018 ஆம் நாள் வியாழக்கிழமை வடலூரைச் சார்ந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு அருகில் உள்ள தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் வள்ளலார் வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறும்.

திருமண வரவேற்பு ஆகஸ்டு 26 ஆம் நாள் பெங்களூரில் உள்ள ஶ்ரீராம் புரம் சன்மார்க்க சங்கத்தின் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் நடைபெறும்.

அதுசமயம் தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் வருகை தந்து எங்களை வாழ்த்தி அருள பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

அழைத்துமகிழும்:

ஆனந்தபாரதி (ஆனந்தன்)
மற்றும் குடும்பத்தார்.
விருத்தாசலம்.
+91 7411275938

Marriage Invitaion_1.jpg

Marriage Invitaion_1.jpg

Marriage Invitaion_2.jpg

Marriage Invitaion_2.jpg

Marriage Invitaion_3_2.jpg

Marriage Invitaion_3_2.jpg

8 Comments
ram govi
Manmarntha Thiru Manna Valzthukkal Bharathi!!
Sunday, August 5, 2018 at 04:26 am by ram govi
Thangaraj Aru
திரு சிவப்பிரகாச சுவாமிகள் தலைமையில் நடக்கும் சன்மார்க்க திருமண விழா இனிதாக நடைபெற்று மண தம்பதிகள் வாழ்வாங்கு வாழ வள்ளல் பிரகாச பெருமானாரை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்கிறேன்
_ ஆறு.தங்கராஜ்
Monday, August 6, 2018 at 03:34 am by Thangaraj Aru
Anandha Barathi
ராம் கோவி அய்யா, தங்கராஜ் அய்யா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி
Wednesday, August 8, 2018 at 03:51 am by Anandha Barathi
mahesh mm
valthugal ayya
Tuesday, August 14, 2018 at 04:34 am by mahesh mm
bala murugan
ENTRUM MARATHA ANUBUDAN VAZHA VAZTHUKAL BHARATHAI
Wednesday, August 15, 2018 at 04:36 am by bala murugan
Daeiou Team Daeiou.
சன்மார்க்க இளவல் திரு ஆனந்த பாரதி அவர்களின் திருமணத்திற்கு, தம்பதியரை வாழ்த்த வருவோர், மேட்டுக் குப்பம் ஆர்ச்சிலிருந்து, அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழில் கண்ட தொடர்பு எண்கள்...94433 59245, 90800 71074.
Wednesday, August 22, 2018 at 04:35 am by Daeiou Team Daeiou.
Vallalar Space
Best Wishes from VallalarSpace!.
Wishing you a lifetime of love and happiness.
Best wishes on this wonderful journey, as you build your new lives together.

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் பரிபூரண ஆசிகளுடன்,
எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

o-0-o
Thursday, August 23, 2018 at 00:25 am by Vallalar Space
Daeiou Team Daeiou.
மூத்த சன்மார்க்க சன்மார்க்க அன்பர்களின் ஆசீர்வாதத்துடன் இத் திருமணம், கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் இனிதே நடந்தேறியது.
Friday, August 24, 2018 at 10:14 am by Daeiou Team Daeiou.