அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்திட
கொல்லா விரதம் இக்குவலயமெலாம் ஓங்கிட
வானவரெலாம் இவ்வையம் வந்தே தங்கிட
வாழ்க வென்றே நல்வாழ்த்துக்கள் வழங்கிட
என்றும் நாங்கள் நலமுடன் நீடுவாழ்ந்திட
எங்கள் இல்லம் இசைந்துநீ எழுந்தருள்கவே!
எல்லாம்வல்ல தேவரீர் நின்பேரருள் வாழ்க!
எல்லாமுடைய தேவரீர் நின்பெருந்திறம் வெல்கவே!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்திட
கொல்லா விரதம் இக்குவலயமெலாம் ஓங்கிட
வானவரெலாம் இவ்வையம் வந்தே தங்கிட
வாழ்க வென்றே நல்வாழ்த்துக்கள் வழங்கிட
என்றும் நாங்கள் நலமுடன் நீடுவாழ்ந்திட
எங்கள் இல்லம் இசைந்துநீ எழுந்தருள்கவே!
எல்லாம்வல்ல தேவரீர் நின்பேரருள் வாழ்க!
எல்லாமுடைய தேவரீர் நின்பெருந்திறம் வெல்கவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
Write a comment