www.vallalarspace.com/durai
வாடா மலர்போல் வாழ்வு வந்தோங்கியது!
அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை    அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

மாடாய்க் காடாய் பாடாய் அழைந்து
ஓடாய் மெழிந்து இழைத்தது ஒழிந்தது
தேடாய் விளங்கும் திருவருள் திகழ்ந்தது
வாடா மலர்போல் வாழ்வு வந்தோங்கியது!


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்