www.vallalarspace.com/durai
இன்று மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் வாழ் சன்மார்க்கர் திரு விஜயராமன் ஐயா அவர்கள், நேரலை (worldwide live broadcast) நிகழ்வில், அகில உலக சன்மார்க்க அன்பர்களுடன் பேசியது!..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்ற


இன்று,
ஞாயிற்றுக் கிழமை (26.03.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (ஆன்லைன்) நிகழ்வில், மதுரை திருப்பரங்குன்றம் வாழ் அருட்செல்வர் தயவுதிரு.விஜயராமன் ஐயா அவர்கள், "வள்ளற்பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கத்தின் மெய்ப்பொருள்" - என்ற தலைப்பில் ஆற்றிய அருட்சொற்பொழிவை இங்கே அருள் நாட்டமுள்ள அருளன்பர்கள் கேட்டு அருட்பெருலாபம் பெறவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி வணக்கம். சுபம்.

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio:

3 Comments
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சலனமிலாது தடையிலாது தெளிந்தோடுகின்ற அருவிபோல்இவரின்
சொற்பொழிவானது நம்செவிப்புலனில் புகுந்துகனிந்து இனிக்கின்றது!
சாந்தநிறைவான திரு.விஜயராமனய்யா அவர்களின் நற்பகிர்வானது
மாந்தருளத்தைக் காந்தமாய்ஈர்த்துச் சுத்தசன்மார்க்க நிலைநிறுத்தும்!

அருட்திரு.விஜயராமன் ஐயா அவர்கள் வளமோடு இன்புற்று வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
Sunday, March 26, 2017 at 18:15 pm by Durai Sathanan
Ashok Raj
I dialled +91 - 172 519 9055 with Access Code: 321894# from 7PM to 7.15PM on 26/03/2017, it is said as toll free, but call was charged for me. Secondly, No speech or conversion heard, only some music heard. Pls. look.
Sunday, March 26, 2017 at 23:27 pm by Ashok Raj
Durai Sathanan
Best Greetings! Thank you very much Ayyah for your kind feedback. Some people who use the carrier like reliance say that their call is free. But, some who use the carrier like Air-cell or Air-tell say that their call is charged as one rupee per minute. We are really very sorry for this kind of drawback that eats up call-cost in the name of free-conference-call. This outlay occurs only for the calls from India. All others countries are OK. Now, we are trying to resolve this trouble. In the meantime, as our Dhayavu-Thiru Ramunujam Ayyah said, the conference attendees could overcome this call-cost by watching our face-book live or the uploaded audio or video here after the completion the online conference. For watching the face-book live at www.facebook.com/durai sathanan , the truth seeker needs to send me a friend-request to me above face-book account. Hope we will resolve this problem as soon as possible. Have a blessed day! Arutperunjothi…
Monday, March 27, 2017 at 09:42 am by Durai Sathanan