www.vallalarspace.com/durai
Vallalar Fest - The First Event of Sutha Sanmargam in the USA, on August 05, 2017
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

வள்ளலார் விழா! ஆகஸ்டு 05, 2017-ல்,


இது அமெரிக்க மண்ணிலே நடக்கும்
சுத்த சன்மார்க்கத்தின் முதல் அருட்பெருவிழா!

திருஅருட்பா இசைக்கப்படவிருக்கிறது!

மனித குலம் மாண்பு பெறுவதற்கும்
உயிர்க்குலமானது இன்புறுவதற்கும்

வள்ளலார் வழங்கியுள்ள ஒப்பற்ற இயற்கையுண்மை வாழ்வியலை
அறிஞப் பெருமக்கள் ஆய்வுசெய்து அவற்றைத் தங்கள் வாழ்விலே
கடைபிடித்து அனுபவித்த, அனுபவிக்கின்ற அருட்பெருலாபங்களை
தம்போல் எல்லோரும் பெருலாபம் பெறல்வேண்டும் என்பதற்காக,
அமெரிக்க வாழ் ஆன்ம நேயப்பெருமக்களிடம் ஆன்ம உரிமையில்
அன்பொடு அருளுணர்வு கொண்டு அருட்பகிர்வு செய்கின்றார்கள்!

அனைவரும் வருக! அருட்சுகம் பெறுக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

நன்றி, வணக்கம்! சுபம்!

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
www.vallalarspace.com/durai
www.vallalaruniversalmission.org
VallalarUniversalMission@gmail.com
Vallalar_flyer_fd.jpg

Vallalar_flyer_fd.jpg

Daeiou  Daeiou.
நல்ல முயற்சி...இதற்கெனப் பாடுபட்டவர்கள்...பாடுபடுபவர்கள்..பாட்டுப்பாடுபவர்கள்.பங்கேற்று சுத்த சன்மார்க்க நெறி பரவ உழைப்பவர்கள்.அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்...வளரட்டும் அவர்களது தொண்டு..விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணை உண்டு.
Thursday, July 27, 2017 at 10:01 am by Daeiou Daeiou.