www.vallalarspace.com/durai
வள்ளலார் விழாவில், வள்ளலார் பற்றி யோகி ஸ்டீவன் - ஒரு அமெரிக்கர் பேசியது!
2 Comments
Anandha Barathi
Dear Ayya, Thanks for sharing the event video here, its really happy to see this, but we cant properly hear the Yogi Steevan speech, if possible you can put a sub titles or some summery of his speech.

Your efforts are appreciate-able.

Thanks a lot again :)
Wednesday, August 9, 2017 at 02:43 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
வள்ளற் பெருமான் பற்றி, வேற்று நாட்டினரை உணர வைத்து, இது போன்ற விழாக்களில் பேச வைத்து, அவர்கள் மூலம் சன்மார்க்க நெறியினை அனைவரையும் அறிந்து கொள்ளச் செய்த திரு துரை சாதனன் ஐயா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். வளர்க அவர்களது தொண்டு.
Wednesday, August 9, 2017 at 04:25 am by Daeiou Daeiou.