Dhayamoolam
நன்னாரி எனும் அற்புதம்

நன்னாரி எனும் சஞ்சீவி

வள்ளல் கூற்றுப்படி நன்னாரி ஒரு காயசித்தி

நன்னாரியில் இருவகை உள்ளது

1 சிறு நன்னாரி

2 பெரு நன்னாரி (மாகாளி கிழங்கு எனவும் பெயர் பெறும் )

நாட்டுமருந்து கிடைக்கும் வாசனை உள்ள வேர் நன்னாரி

1 நன்னாரி வேரை பச்சையாக நசுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிட நரை, திரை மாறும்.

2 நன்னாரி இலைகளை சாப்பிட உடலில் வியர்வை நாற்றம் மாறும்.

3 நன்னாரி வேரை கொதிக்க வைத்து ஆற வாய்த்த நீரில் 8 மணி ஊற வைத்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல தீர்வு. இது உடலுக்கு aircondition செய்தது போலிருக்கும்.

4 பொதுவாக நன்னாரி வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம்

5 மாகாளி கிழங்கு எனும் பெரு நன்னாரி நல்ல பசி தூண்டி ஊறுகாய் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்