DAEIOU - தயவு
மதுரை அண்ணா நிலையம் எதிரில் வள்ளி உணவகம்..ஜீவகாருண்யச் செயல்..
மதுரை அண்ணா நிலையம் எதிரில் வள்ளி உணவகம் மூலம், ரூ.10/-க்கு மதிய உணவு அளித்து வரும் ஐயா திரு ராமு சேர்வை, தன்னுடன், 30 ஆண்டுகளாக, சமையல்காரரையும் இணைத்து, மற்றும் தனது மருமகள் திருமதி தமிழரசி ஆகியோரையும் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றார். அவரது பேட்டி...இதோ இங்கே....

IMG_20160824_184312.jpg

IMG_20160824_184312.jpg

Daeiou  Daeiou.
On seeing the youtube video..that Thiru Ramu Servai is supplying meals at Rs.10/- near Anna Nagar Bus Stand, Madurai Thiru Sivadaasan wanted his contact No. Thiru Ramu Servai's contact No. is given below:

(91) 99523 71967.
Saturday, August 27, 2016 at 09:35 am by Daeiou Daeiou.