DAEIOU - தயவு
26.3.2017 Madurai Simmakkal Sanmarga Sangam..compassionate activities..food supply.
    Simmakkal Sanmarga Sangam which is functioning in Madurai is supplying food packets to the needy, poor people numbering around 150 packets. Thiru Nandhi Saravananan is the founder of this Sangam..and now he is running the Theenjuvai Neerodai Sanmarga Sangam, Mettukuppam. 



    Thiru Paramasivam, sanmargi is looking after the food supply at Simmakkal.
Daeiou  Daeiou.
மதுரை சிம்மக்கல் சன்மார்க்க சங்கத்தின் பொறுப்பாளர் திரு பரமசிவம் ஒரு சன்மார்க்க அன்பர். இவர், இராமநாதபுரம், வடலூர், மேட்டுக் குப்பம்..மதுரை இன்னும் பல ஊர்களில் உள்ள சன்மார்க்க சங்கங்களில் பணி புரிந்தவர். ஒரு சிறந்த ஓவியர். தினந்தோறும் 150 நபர்களுக்கு, சிம்மக்கல் சங்கத்தில் உணவு தயார் செய்து, ஏழைகள், வறுமைப் பட்டோர்களை..ஆலயம், சர்ச், மசூதி..மற்றுமுள்ள இடங்களில் நேரில் சைக்கிளில் சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறி, இன்முகம் காட்டி, உண்வு வழங்கி வருகின்றார். இவரை இங்கு நியமித்தவர் திரு நந்தி சரவணன் ஆவார். அவர், வருவோர் போவோர்க்கெல்லாம், தீஞ்சுவை நீரோடை அருகில், தருமச்சாலை அமைத்து, அன்னம்பாலிப்பு செய்து வருகின்றார்.
Monday, March 27, 2017 at 04:12 am by Daeiou Daeiou.