DAEIOU - தயவு
28.4.2017 முதல் 30.4.2017 (திருச்சி) ஸ்ரீ ரங்கத்தில் சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெறல்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெறல்.

வள்ளல் பெருமான் ஒளி நெறி அருட்பணி மன்றம், திருச்சி.


நாட்கள்...28.4.2017 (வெள்ளி), 29.4.2017 (சனி), 30.4.2017 (ஞாயிறு)
இடம்: அருட்பெருஞ்ஜோதி இல்லம், நிர். 31, காந்தி ரோடு, ஸ்ரீரங்கம்.

இந்த வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, முகாம் நடத்துனர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

விரிவான விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு...
தொடர்பு முகவரி..திரு ஷண்முகம், ஸ்ரீரங்கம்.  (91) 94434 22906.
                    திரு சுகுமார், திருச்சி.                 (91) 94430 67014.
IMG_20161015_095410.jpg

IMG_20161015_095410.jpg

Download: