DAEIOU - தயவு
16.1.2018 Madurai Tallakulam Arulmigu Aaladi Swamigal Madam.Arutperunjothi Agaval Chanting..
Arutperunjothi Agaval chanting is organised at Arulmigu Aladi Swamigal Madam (behind Amma Mess), Tallakulam area of Madurai City on 16.1.2018 (Tuesday) at 10.00 a.m. All are cordially invited.

vlcsnap-2018-01-09-15h56m11s544.png

vlcsnap-2018-01-09-15h56m11s544.png

vlcsnap-2018-01-09-15h49m25s578.png

vlcsnap-2018-01-09-15h49m25s578.png

vlcsnap-2018-01-09-15h55m50s062.png

vlcsnap-2018-01-09-15h55m50s062.png

Daeiou  Daeiou.
வரும் 16.1.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை நாளன்று தல்லாகுளம், அம்மா மெஸ் (அருகில்) சந்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆலடி சாமி மடத்தில், திரு அருட்பாவிலிருந்து பதிகங்களைப் பாடவுள்ளனர். மதுரை மற்றும் அதனைச் சார்ந்த புறநகரிலிருந்து, இந்த அருள் வேள்வியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, இந்த மடத்தின் பொறுப்பாளர்கள், கேட்டுக் கொள்கின்றனர்.
Friday, January 12, 2018 at 09:20 am by Daeiou Daeiou.