DAEIOU - தயவு
9.6.2018 மதுரை காலேஜ் ஹவுஸ்..உலகத் திருக்குறள் பேரவை..திருக்குறள் அமுது நிகழ்ச்சி நடைபெற்றது.
   மேற்காணும் மாதாந்திர குறளமுதம் நிகழ்ச்சிக்கு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு நன்மாறன் அவர்கள் வந்து சிறப்புச் செய்தார். இறுதி வரையில் அவர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றார்.
IMG_20170226_185320.jpg

IMG_20170226_185320.jpg