DAEIOU - தயவு
24.10.2018 Mettukuppam Sanmarga Flag Hoisting function.
     வரும் 24.10.2018 (புதன்கிழமை) அன்று, மேட்டுக் குப்பம் சித்தி வளாகத்தில் சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு, அருளின்பம் பெற வேண்டப்படுகின்றனர்.
IMG_20150909_102824.jpg

IMG_20150909_102824.jpg