DAEIOU - தயவு
25.12.2018 முதல் 27.12.2018 வரை சென்னை வடபழனியில் திரு அருட்பா இசை விழா.
   திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களது ஏற்பாட்டில், சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகம் கலையரங்கம் ஏ/சி 3வது தளத்தில், திரு அருட்பா இசை விழா, வரும் 25.12.2018 முதல் 27.12.2018 வரையில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் கெட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-02-06-17h41m06s911.png

vlcsnap-2018-02-06-17h41m06s911.png

Download: