DAEIOU - தயவு
16.12.2018 Madurai (Near Teppakulam) Sanmarga prayer at Tmt.A.R.Mahalakshmi Residence.
There will be a sanmarga prayer at the Thirumagal St.,in the residence of Tmt.A.R.Mahalakshmi, BJP State Level Women's Wing, Pankajam Colony, (Near Teppakulam) Madurai on 16.12.2018 at about 4.00 p.m.

    She invites all to attend the above function.

   மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள பங்கஜம் காலனியில் திருமகள் தெருவில் அமைந்துள்ள திருமதி ஏ.ஆர். மஹாலக்‌ஷ்மி, பி.ஜே.பி. மகளிர் அணித் தலைவியின் வீட்டில், 16.12.2018 (ஞாயிறு) மாலை 4.00 மணி அளவில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். மூத்த சன்மார்க்க சன்மார்க்க அன்பரின் சொற்பொழிவு, திரு அருட்பா பாராயணம் செய்தல், அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, திருமதி ஏ.ஆர்.மஹாலக்‌ஷ்மி கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20160721_200958.jpg

IMG_20160721_200958.jpg