DAEIOU - தயவு
12.12.2018 தேனி மாவட்டம், கம்பம்..சன்மார்க்க சபை..திரு சுருளி ராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு விழா.
தேனி மாவட்டம் கம்பம் சன்மார்க்க சபையில், கடந்த 12.12.2018 அன்று, மூத்த சன்மார்க்க அன்பர் திரு சுருளி ராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு நாள் விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

vlcsnap-2018-12-15-19h10m35s159.png

vlcsnap-2018-12-15-19h10m35s159.png

vlcsnap-2018-12-15-19h10m15s616.png

vlcsnap-2018-12-15-19h10m15s616.png