DAEIOU - தயவு
71ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பாத யாத்திரை..(ஐவர் மலையிலிருந்து)
மேற்காணும் பாத யாத்திரைக் குழுவினர் 11.1.2019 வெள்ளிக் கிழமை அன்று செல்லும் பயண விபரம்.

குப்பம்பாளையம்.

காலை 8.00 மணி..திரு எம்.ஜோதி முத்தையன் இல்லம்..பிரார்த்தனை.
பகல் 12.00 மணி..திரு ஐயாத்துரை-ராஜேஸ்வரி இல்லம்..பிரார்த்தனை..மதிய உணவுண்டல்.
பகல்   3.00 மணி திரு எம்.கார்த்திகேயன் - ஜோதிமணி இல்லம்..பிரார்த்தனை.
பகல்.  3.30 மணி..திரு கே.கருப்புச்சாமி அவர்கள் இல்லம்..பிரார்த்தனை.
மாலை 4.00 மணி..திரு ஆ.கருணாகரநீஸ்வரி அவர்கள் இல்லம்..பிரார்த்தனை.
மாலை 5.00 மணி..திரு அருணகிரி-ரத்னா அவர்கள் இல்லம்..பிரார்த்தனை.
இரவு    8.00 மணி..திரு பி.முருகவேல் - திருமாத்தாள்.மற்றும்
                              திரு எம்.சுப்பிரமணி-சுதா அவர்கள் இல்லம் பிரார்த்தனை..இரவு உணவு.
\           தங்கல்..குதிரையாறு டேம்.
20150325_085241.jpg

20150325_085241.jpg