DAEIOU - தயவு
17.8.2019 Madurai Pankajam Colony Monthly Sanmarga function conducted.
    மாதாந்திர சன்மார்க்க வழிபாடு, திருமதி ஏ.ஆர். மஹாலக்‌ஷ்மி அவர்களின் வீட்டில், இன்று (17.8.2019 சனி) மாலை 5.45 மணி அளவில் துவங்கியது. மூத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு, இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.
IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg