DAEIOU - தயவு
5.10.2019 மதுரை மதிச்சியம் சன்மார்க்க சபையில் வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் கொண்டாடப்பட்டது.
      கடந்த 5.10.2019 அன்று, மதுரை மதிச்சியத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில், வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் விழா, மிகச் சிறப்பாக நடைபெற்ற்து. மூத்த சன்மார்க்க அன்பரும் இதன் நிறுவனருமாகிய திரு கொன்னமுத்து (83) ஐயா அவர்கள், இதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
vlcsnap-2018-10-06-16h25m59s981.png

vlcsnap-2018-10-06-16h25m59s981.png

vlcsnap-2018-10-06-20h33m37s166.png

vlcsnap-2018-10-06-20h33m37s166.png