DAEIOU - தயவு
13.10.2019 மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க அன்பர்களால் செல்லூர் சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெற்றது.
     கடந்த 13.10.2019 (ஞாயிறு) அன்று, வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா, மிகச் சிறப்பாக மேற்காணும் இடத்தில் மாவட்ட சன்மார்க்க சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றது. 
vlcsnap-2019-05-18-22h22m16s307.png

vlcsnap-2019-05-18-22h22m16s307.png