DAEIOU - தயவு
3.11.2019 Coimbatore Koilpalayam Dhayavu Sathiya Gnana Sabai function conducted.
மேற்காணும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த சன்மார்க்க அன்பர்கள், கெளரவிக்கப்பட்டனர். ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்க நெறியினைத் தமது வாழ்வில் கடைப்பிடித்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை, தாமே முன்வந்து அனைவரும் அறியச் செய்தனர்.
vlcsnap-2019-11-04-05h25m45s010.png

vlcsnap-2019-11-04-05h25m45s010.png