DAEIOU - தயவு
1.12.2019 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம்...காலை முதல் இரவு வரையில் யோகாசனம், சன்மார்க்க சொற்பொழிவு, சத்விசாரம் நடைபெறல்.
மேற்காணும் சன்மார்க்க சங்கத்தில், 1.12.2019 ஞாயிறு அன்று காலை 7.30 மணி முதல், யோகாசனப் பயிற்சிகள் நடைபெறும். திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் அவர்கள் மூலம் இந்த பயிற்சி மற்றும் சத் விசாரம் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள், அன்றைய தேதியில், நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg