DAEIOU - தயவு
8.12.2019 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோட்டைமேடு..சன்மார்க்க விழா நடைபெற்றது.
      இன்று ஞாயிறு காலை முதலே மேற்காணும் சன்மார்க்க சங்கத்தில், திரு அருட்பா பதிகங்கள் சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டன. திரு கோபால், திரு ராஜூ ஐயா, கோட்டையூர் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். திரு பழனிச்சாமி முதுகுளத்தூர் அவர்கல், பல சன்மார்க்க சங்க அன்பர்களை ஈர்த்து, இங்கு வரவழைத்து, உடலுழைப்பு, சொற்பொழிவு ஆகியவை ஆற்றினார். அன்னதானம் சிறப்பான முறையில் மதியம் வழங்கப்பட்டது.
vlcsnap-2019-02-17-15h06m55s439.png

vlcsnap-2019-02-17-15h06m55s439.png