DAEIOU - தயவு
5.10.2020 மதுரை மாவட்டம் மணப்பட்டியில் அன்னதான விழா நடைபெறல்.
   மூத்த சன்மார்க்க அன்பர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், மதுரை காமராஜ் பல் கலைக் கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ள மணப்பட்டி கிராமத்தில், அன்னதான விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20170102_200524.jpg

IMG_20170102_200524.jpg