DAEIOU - தயவு
5.10.2020 மதுரை மாவட்டம் வெள்ளலூரில் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெறல்.
    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வள்ளலூரில், வள்ளலாரின் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெறுவதற்கு, சன்மார்க்க அன்பர் திரு பாஸ்கரன் (மாவட்டப் பொருளாளர்) தலைமையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சன்மார்க்க அன்பர்கள், சமூக இடைவெளியினை விட்டு, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அவர் கேட்டுக் கொள்கின்றார்.
1432741756728.jpg

1432741756728.jpg