சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 21.2.2021 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் வள்ளலார் பற்றிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20210219-WA0001.jpg

IMG-20210219-WA0002.jpg

IMG-20210219-WA0003.jpg

IMG-20210219-WA0004.jpg

IMG-20210219-WA0005.jpg
Write a comment