DAEIOU - தயவு
27.2.2021 மதுரை மாவட்டம் ஏ.கொக்குளம் சன்மார்க்க சங்க விழா.
    27.2.2021 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல், மேற்படி சன்மார்க்க சங்கத்தில், சத்திய ஞான சபை 4ஆம் ஆண்டு துவக்க விழா, 23 ஆம் ஆண்டு அன்னதான விழா நடைபெற உள்ளது. பல மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்க சான்றோர் பெருமக்கள், இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். 

       பேருந்துகள் ஸ்ட்ரைக் ஒரு புறம் இருந்தாலும், சன்மார்க்க சங்க விழாவானது திட்டமிட்டபடி, நடைபெறும் என விழாக் குழுவினர் அறிவித்து, அனைத்து சன்மார்க்க அன்பர்களையும் வரவேற்கின்றனர்.


vlcsnap-2018-02-27-17h00m11s234.png

vlcsnap-2018-02-27-17h00m11s234.png