Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.87. அதிகாரம் எண்.9 காது இந்திரிய ஒழுக்கம். சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.87.
அதிகாரம் எண்.9 காது இந்திரிய ஒழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

கருவியாற் கேட்குங் ககன வொலியின்
அருளாலுட் கேட்பதுண்மை யாம்.         (தயவுக் குறள் எண்.87)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     காதால் கேட்கின்ற வானொலி முதலான எல்லாமும் புறத்திருந்து வருகின்றனவாம். அவ்வொலியில் மயங்கி நிற்றல் கூடாது. அகநிலையினின்று, கடவுள் அருட்சக்தியின் காரணமாக எல்லாவற்றையும் உணர்ந்து கேட்டு, உள்ளத்தே தயா நெகிழ்ச்சி உண்டாக்கப் பெறல் வேண்டும்.
IMG_20150802_095338.jpg

IMG_20150802_095338.jpg