Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக்குறள் எண்.45 அதிகாரம் ஐந்து..தெய்வம்..சுவாமி சரவணானந்தா.
பற்றற்ற உள்ளானைப் பற்றித் தயவாலே
சுற்றுற்ற தெய்வத்தைச் சூழ்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     உடலோடு ஒட்டாது ஆன்மாகாசத்தே ஒளிரும் ஆண்டவனைப் பற்றி, ஒன்றி, அதுவாகி நின்று, தெய்வம் தரு வாழ்வை, சூழ்நிலையைத் தயவாலே எதிர் கொண்டு, இன்பு செய்து மகிழ்ந்திருத்தல் வேண்டும்.
IMG_20150913_221449.jpg

IMG_20150913_221449.jpg