Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
25.6.2017 Dindigul Ponnagaram Swami Saravanananda Arutperunjothi Dhayavu Illam..Poosam function.
மாதாந்திர பூச நாள் விழா, 25.6.2017 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்குகின்றது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு அன்னதானம் அங்கு நடைபெறும் அன்பர்கள் வந்து அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.