Srilanka Gnana Sabai Temple
இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டம் செல்ல விரும்புவோர்..தொடர்பு எண்.
இலங்கை யாழ்ப்பாணம மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாப்னா சர்வ தேச விமான நிலையம் சென்றடைந்தால், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்கள் நிறுவியுள்ள  சாவகச்சேரி மீசாலை வடக்கில் உள்ள சத்திய ஞான கோட்டத்தை 25 கி.மீ தூரத்தில் சென்றடையலாம். 1.11.2019க்குப்பின்னர், சென்னையிலிருந்து ஜாப்னா சர்வ தேச விமான நிலையம் செல்வதற்கான நேர அறிவிப்பு, என்றெல்லாம் விமானம் புறப்படும் என்ற விபரங்கள், இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளன. 

சத்திய ஞான கோட்டம் தொடர்பு எண்கள்.

0772991896
0774401961
vlcsnap-2019-10-19-12h52m03s766.png

vlcsnap-2019-10-19-12h52m03s766.png

vlcsnap-2019-10-19-12h52m48s071.png

vlcsnap-2019-10-19-12h52m48s071.png

vlcsnap-2019-10-19-12h54m16s029.png

vlcsnap-2019-10-19-12h54m16s029.png

vlcsnap-2019-10-19-12h58m14s573.png

vlcsnap-2019-10-19-12h58m14s573.png

vlcsnap-2019-10-19-13h12m33s691.png

vlcsnap-2019-10-19-13h12m33s691.png

vlcsnap-2019-10-19-13h46m12s234.png

vlcsnap-2019-10-19-13h46m12s234.png