Vallalar Universal Mission - USA
தயவுத்திரு. Dr. M. A. ஹுசைன் - வள்ளல் பெருமான் வகுத்த ஆன்ம நேய ஒருமைப்பாடு - கேள்விகளும் பதில்களும்
ஞாயிறு நிகழ்வு – 24 டிசம்பர் 2017

நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

வள்ளல் பெருமான் வகுத்த ஆன்ம நேய ஒருமைப்பாடு -
கேள்விகளும் பதில்களும்என்ற தலைப்பில் தயவுத்திரு. Dr. M. A. ஹுசைன் ஐயா

அவர்கள் பேச உள்ளார்கள் . அது சமயம் அவர் அன்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM2017Dec24.jpg

VUM2017Dec24.jpg