Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 4 பிப்ரவரி2018 “ அண்டத்தில் பிண்ட அனுபவம் ” - தயவுத்திரு. பா. தம்பையா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

வள்ளலார் யுனிவர்சல் மிஷன்,  அமெரிக்கா

ஞாயிறு நிகழ்வு – 4 பிப்ரவரி2018

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
வள்ளல் பெருமான் அருளிய “ அண்டத்தில் பிண்ட அனுபவம் ”
என்ற தலைப்பில்,

தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்  
தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

vallalaruniversalmission@gmail.com
https://www.vallalaruniversalmission.org 
VUM2018Feb4_Thambaiah.jpg

VUM2018Feb4_Thambaiah.jpg