Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 18 பிப்ரவரி 2018 “ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”- திரு ஒற்றியூர் - ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் மடாலயம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ஞாயிறு நிகழ்வு – 18 பிப்ரவரி 2018
 நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

“ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”

மாதம் ஒரு சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில் பிப்ரவரி மாதம் திரு ஒற்றியூர் - ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் மடாலயம்  சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி தயவுத்திரு. செல்வபூபதி ஐயா மற்றும் குழுவினர்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

18Feb18_SS_Thiruvottiyur.jpg

18Feb18_SS_Thiruvottiyur.jpg