Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 10 ஜூன் 2018 "சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ” - அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அமெரிக்கா
ஞாயிறு நிகழ்வு – 10 ஜூன் 2018
நிகழ்ச்சி நிரல்

“ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”

மாதம் ஒரு சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில் ஜூன் மாதம்
அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி
படப்பை தயவுத்திரு. பாலகிருஷ்ணன் ஐயா
மற்றும் குழுவினர்
(மாநில தலைவர் வடலூர் தலைமை சங்கம்)

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

2018June10_Padappai_1.jpg

2018June10_Padappai_1.jpg