Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 9 செப்டம்பர் 2018: சன்மார்க்கம் அறிவோம் பாடம் 1-“ வள்ளலார் வாக்கில் தியானம்”
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா

ஞாயிறு நிகழ்வு – 9 செப்டம்பர் 2018

நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
சன்மார்க்கம் அறிவோம் பாடம் 1-“ வள்ளலார் வாக்கில் தியானம்” (விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM9Sep18_Sanmargam_Arivom.jpg

VUM9Sep18_Sanmargam_Arivom.jpg

Download:

2 Comments
Hariharan Elumalai
நல்ல முயற்சி. இது அனைவருக்கும் பயனளிக்கும். சன்மார்க்கத்தை பாடமாக கற்று பயனுற அரிய வாய்ப்பு. வள்ளலார் யுனிவர்சல் மிஷனக்கு‌ நன்றிகள் பலப்பல.
Wednesday, September 5, 2018 at 01:39 am by Hariharan Elumalai
Thangaraj Aru
ஐயா
செப்டெம்பர் முதல் ஞாயிறு... திரு தம்பைய்யா அவர்களின் நிகழ்வு ஒலிப்பதிவு எப்போது வெளிவரும்
Thursday, September 6, 2018 at 05:30 am by Thangaraj Aru