Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 14 அக்டோபர் 2018: சன்மார்க்கம் அறிவோம் பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்” (விளக்கம் மற்றும் கலந்துரையாடல் ) தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
வள்ளலார் யுனிவர்சல் மிஷன்
அமெரிக்கா
ஞாயிறு நிகழ்வு – 14 அக்டோபர் 2018
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
சன்மார்க்கம் அறிவோம்
பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM14Oct18_Sanmargam_Arivom.jpg

VUM14Oct18_Sanmargam_Arivom.jpg

Download:

3 Comments
Hariharan Elumalai
வணக்கம் ஐயா. இந்த pdf document ஐ download செய்து WhatsApp மூலமாக பகிர்ந்தேன். நிறைய அன்பர்கள் இதை open செய்ய இயலவில்லை என்று கூறுகின்றனர். மேலும் இந்த document ன் 11 to 14 பக்கம் வரை எழுத்துகள் சரியாக அச்சாகவில்லை.
Thursday, October 11, 2018 at 01:06 am by Hariharan Elumalai
Anandha Barathi
இது ஒரு சிறந்த முயற்சி , வெற்றியுடன் இணைந்து செய்யும் இப்பணி அனைவருக்கும் பயன்படும்.

திரு நமசிவாயம் அய்யா அவர்களுக்கும், அமெரிக்க அன்பர்களுக்கும் கோடி நன்றிகள். வள்ளல் பெருமான் துணை. இராமலிங்காய நம:
Thursday, October 11, 2018 at 05:26 am by Anandha Barathi
Vallalar Universal Mission - USA USA
Vandhanam Ayyah, thanks for pointing out. We have uploaded a new file. Please check
Saturday, October 13, 2018 at 15:43 pm by Vallalar Universal Mission - USA USA