Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 31 மார்ச் 2019 : “ ஒப்புயர்வற்ற வள்ளலார் ” - தயவுத்திரு. சகாதேவன் ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“ ஒப்புயர்வற்ற வள்ளலார் ”
என்ற தலைப்பில், சென்னை - பல்லாவரம்
 
இசைத்தென்றல் அருட்பா இசைமணி கவிஞர்
தயவுத்திரு. சகாதேவன் ஐயா
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2019March31_Sahadevan.jpg

VUM2019March31_Sahadevan.jpg