Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு –14 ஜூலை 2019 : “திருஅருட்பா பாட்டு ” - தயவுத்திரு. ஜீவ.சீனுவாசன்
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“திருஅருட்பா பாட்டு ”
வழங்குபவர்கள்
திருவருட்பா இசைமணி திருக்கோயிலூர்
தயவுத்திரு. ஜீவ.சீனுவாசன்.பி.எஸ்.ஸி.பி.எல்
நிறுவனர் ,சன்மார்க்க சேவை மையம்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.