Vallalar Universal Mission - USA
சாகாக்கலை வித்தகர் - தஞ்சாவூர் தயவுத்திரு. அருட்ஜோதி ரங்கநாதன்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“சாகாக்கலை வித்தகர் ”
என்ற தலைப்பில்,
தஞ்சாவூர் தயவுத்திரு. அருட்ஜோதி ரங்கநாதன் ஐயா
பேச உள்ளார். அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VallalarUniversalMission_2017Oct22.jpg

VallalarUniversalMission_2017Oct22.jpg