அருள்பாவலர் சக்திவேல் .வே
அறிவிக்க வருந்துகின்றோம்...!
அருட்பெருஞ்ஜோதி...!

அறிவிக்க_வருந்துகின்றோம்...
😭😭😭😭😭
சோழ மண்டல சன்மார்க்க சங்கத்தின் தலைவரும்... ; மன்னார்குடி சன்மார்க்க சங்கத்தின் மூத்த முன்னோடியும் , மன்னார்குடி செந்தில் அன் கோவின் நிறுவனருமான ..
#பைங்காநாடு_சிங்காரவேல்_ஐயா அவர்கள் இன்று (செவ்வாய்) மாலை ஆறு மணியவில் அருட்பெருஞ்ஜோதி திருவடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளில் இளைப்பார பிராத்திக்கின்றோம். அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்... அன்னாரின் நல்லடக்கம் புதன் கிழமை (மே 22) மாலை நடைபெறும் .