Sathiyadeepam Sivaguru
வள்ளலார் பதிப்பித்த ஒழிவில் ஒடுக்கம் - மூலமும் உரையும்
மூன்று மகான்கள் சேர்ந்து நமக்கு அருளிய நூல்

சீர்காழி கண்ணுடைய வள்ளலால் எழுதப்பட்டு
திருப்போரூர் சிதம்பரசுவாமிகளால் அதற்கு உரை எழுதப்பட்டு
திருவருட்பிரகாச வள்ளலாரால் பதிப்பிக்கப்பட்ட நூல்

ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும், நேரும்போதெல்லாம் கேட்டு மகிழ்க










4 Comments
Anandha Barathi
மிக்க அய்யா, தங்களால் இயன்ற போது பிற பகுதிகளையும் பதிவேற்றும் படி வேண்டிக்கொள்கின்றேன்.
Tuesday, May 21, 2019 at 09:28 am by Anandha Barathi
Sathiyadeepam Sivaguru
மகிழ்ச்சி ஐயா
Wednesday, May 22, 2019 at 15:21 pm by Sathiyadeepam Sivaguru
Anandha Barathi
Dear Ayya Sivaguru, Thanks for this YouTube version of our Ozhivilodukkm audio book. Its a two year work and finally available in you tube for easy listing .
May Peruman grace always with you.
Wednesday, August 14, 2019 at 08:57 am by Anandha Barathi
Sathiyadeepam Sivaguru
நன்றி ஐயா
Thursday, August 15, 2019 at 08:03 am by Sathiyadeepam Sivaguru