ஞானத் திண்ணை
ஞானத் திண்ணை... பன்னாட்டுச் சன்மார்க்க நேரலை இணையச் சொற்பொழிவு...!
ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை சகோதர சகோதரிகளுக்கு இனிய வணக்கம்...

 

பன்னாட்டுச் சன்மார்க்க அன்பர்கள் இணையத்தின் வழியே இணைந்து நிகழ்த்தும் சுத்த சன்மார்க்க சத்விசார நிகழ்வான ஞானத் திண்ணைக்குத்... தங்களை இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்...!

நாள் : 05 - 4 - 2020 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம் :

 இந்திய நேரப்படி ... மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை

 மலேசிய நேரப்படி மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

★ அமெரிக்க நேரப்படி (USA CST TIME ) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை

சத்விசாரத் தலைப்பு : HERITAGE OF SANMARGAM.

திகழ்த்துபவர் : தயவுத்திரு S . துரை சந்தானம் ஐயா

ஆன்மநேய அன்பர்களே...! தங்கள் வீட்டில் இருந்தபடியே ZOOM வழியாக இணையத்தில் இணைவீர்...! இணையில்லா ஞானத் தகவல்களை ஞானத் திண்ணையின் வாயிலாகப் பெறுவீர்...!

ஞானத் திண்ணையின் வாயிலாக மெய்ஞ்ஞானத் தகவல்களைப் பெற....
தங்களை வருக..! வருக...! என உள அன்போடு இருகரம் கூப்பி அழைக்கின்றோம்...!

ஞான திண்ணை இணையத்தில் இணைவதற்கான இணைப்பு (links) இதோ..

 

Join Zoom Meeting
https://zoom.us/j/5599509774
Meeting ID: 559 950 9774
Find your local number: https://zoom.us/u/acysfHLpTe

IMG-20200405-WA0008.jpg

IMG-20200405-WA0008.jpg