vikneesh a2z
ஓம் நமசிவாய தியானம் வேத பின்னணியில் மந்திர உட்சாடனம் அடங்கியது.
தினமும் கேட்க மனதில் அமைதியும் சந்தொஷமும் நிலவும். வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். தியானம் பழக மிகவும் உகந்தது.