Tamil vanan
காயசித்தி மூலிகை புளியாரை | வள்ளலார் வைத்தியம்
காயசித்தி மூலிகை புளியாரை | வள்ளலார் வைத்தியம் | Kayasidhi herbal puliyarai | vallalar vaithiyam
அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க நெறியில் புளியாரை மூலிகையின் பங்கு மிகவும் அளப்பரியது, புளியாரை மூலிகையின் பயன்களை பற்றி விளக்கும் காணொளி, வழங்குபவா் சாது ஜானகிராமன், வள்ளலார் மிஷன், திருவண்ணாமலை.