DAEIOU - தயவு
21.10.2021 Chennai S.R.M.University Kattangulathur..Rs.50,000/- awarded to Thirubuvanam Thiru G.Athmanathan.
S.R.M. பல்கலைக் கழகம், தமிழ்ப் பேராயம், இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஜி.ஆத்மநாதன் அவர்களுக்கு அருணாசலக் கவிராயர் விருதும், ரூ.50,000/- பண முடிப்பும் வழங்கியது. மாண்புமிகு பாரிவேந்தர், எம்.பி.அவர்கள் விருதும், கவியரசு வைரமுத்து அவர்கள் பொன்னாடை போர்த்தியும். குன்றக்குடி ஆதீனம் அடிகளார் அவர்கள் நினைவுப் பரிசு கடந்த 21.10.2021 அன்று வழங்கி அவரது சேவையைப் பாராட்டினார்கள்.
IMG-20211024-WA0018.jpg

IMG-20211024-WA0018.jpg