Vallalar Universal Mission Trust   ramnad......
சன்மார்க்க சங்கம்... vallalar space..com
வள்ளலாரின் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவும் , தங்களுக்கு தெரிந்த அறிந்த கருத்துக்களை பதிவிடவும்   மேலும் உலக மக்கள் அனைவருக்கும் பயன் படவும்தான் இந்த இணைய தளம்.. இது 2006ஆம் ஆண்டிற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.   அப்போது சன்மார்க்க சங்கம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் ,  இன்று எல்லாம் தெரிந்த  ஞானிகள் மாதிரி கருத்துகளை பதிவிடுவதும்,  வள்ளலார் வலியுறுத்தும் கருத்துக்களையும், சன்மார்க்க அன்பர்களை கேலியாகவும் பதிவிடுகிறார்கள்.   அது தவறு.  மேலும் சன்மார்க்க சங்கம் குறித்தும், வள்ளலாரின் கொள்கைகள் குறித்தும்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கலாம், அதைபதிவிடலாம்  ஆனால்   அதற்கு மாறாகவும் வள்ளலார் வலியுறுத்திய கொள்கை கள் குறித்து ஏளனமாகவும் சன்மார்க்க சங்கத்தினர்களை கேலியாகவும் சித்தரிப்பதுபோல் கருத்துக்களை பதிவிடுவது ஏற்கத்தக்கதல்ல. உங்கள் அறிவுக்கு எட்டியதை மட்டும் கூறுங்கள் அதை அனைவரும் ஏற்கவேண்டும் என்றோ, அல்லது எங்கள் கருத்துதான்(சன்மார்க்க கத்திற்கு எதிரான) உண்மை என்றோ வலியுறுத்துவது தவறு.ஆகும். 
                                               மேலும் வள்ளலாரின் கருத்துக்களை பதிவிடுங்கள் அதற்கு உங்கள் அறிவிற்கு எட்டிய விளக்கத்தையும் கொடுங்கள்.  தவறல்ல ஆனால் சன்மார்க்கத்திற்கு எதிராகவும்,  சன்மார்க்க அன்பர்களுக்கு எதிராகவும்,, தாங்கள் தான் அதிபுத்திசாலி எனவும் நினைத்துகொண்டு கருத்துக்கள் பதிவிடுகிறார்கள் அதை தவிர்க்கவும்.



உதாரணம்;


பொற்சபை சிற்சபை எங்கிருக்கிறது ??
இந்தக் கேள்வியைக் கேட்டால் சத்திய ஞான சபையில் இருப்பதைக் காட்டி அது நம் இரு கண்களில் இருக்கின்றது எங்கின்றனர் – இதனையே இணையதளத்திலும் அம்பு குறியிட்டு புகைப்படமாக வெளியிட்டுள்ளனர்

மேலும் புருவ மத்திமம் என்பர்

அது தவறு
நல்ல சிரிப்பாக வேடிக்கையாக