சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் :
- வள்ளலார் முறைபடி அதிகாலை முதல் இரவு வரை "சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் " வள்ளலார் சித்தி பெற்ற " மேட்டுகுப்பத்தில்" நடைபெற உள்ளது .(May 26 and May 27).
- அனுமதி இலவசம் .
- வயது வரம்பு இல்லை.
VENUE DETAILS:
Date
Place
Registration and Participation : FREE
Organized byTrichy.Shanmugam
Contact Details:
- Trichy.Shunmugam – 09443422906
- Chennai.Sathyamurthy – 09710615260
Detailed Information will be attached once received from Organizer.
|
Timings
|
Details
|
|
4.00 – 5.00 a.m
|
காலை எழுந்து , மலம் ஜலம் கழித்து , பல்அழுக்கு எடுத்து , கபநீர் , பித்தநீர் எடுத்து பின் சிறிதுதூரம் உலாவுதல் .
|
|
5.00 -7.30 am
|
பாடிபணிதல் , பக்திசெய்து இருத்தல் .
|
|
7.30 - 8.00 am
|
மூலிகைபால் அருந்துதல் .
|
|
8.00 - 10.00 am
|
சித்திவளாக திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு
|
|
10.00 - 12.30 pm
|
சத்விசாரம்
|
|
12.30 - 2.30 p.m
|
உணவு அருந்தியபின்,சிறிது படுத்துஎழுதல்
|
|
2.30 – 5.30 p.m
|
சத்விசாரம்
|
|
5.30 – 6.00 p.m
|
மூலிகைபால் அருந்துதல்.
|
|
6.00 – 8.00 p.m
|
சித்திவளாக திருமாளிகையில் தீபமுன்னிலையில் ஒளி வழிபாடு
|
|
8.00 – 9.00 p.m
|
இரவு உணவு
|
|
9.00 – 10.00 p.m
|
உலாவுதல்
|
|
10.00 - 12.00 a.m
|
தோத்திரம் செய்தல்
|
|
12.00 – 4.00 a.m
|
உறங்குதல்
|
|
|
|
குறிப்பு :
- ஆறாம் திருமுறை எடுத்து வர வேண்டும் .
- சத் விசாரம் கேள்விகளை தயார் செய்து கொண்டு வரலாம்
- நோட்டு புத்தகம் மற்றும் பேனா எடுத்து வரவும்.
- உணவு ஒழுக்கம், தோத்திரம் செய்தல் , இறைவனை ஏத்துதல் . சத் விசாரம் செய்தல் , இவைகளில் மட்டும் தான் கவனமாக இருத்தல் வேண்டும்.
- 25-May-2009 - இரவு வந்து விட வேண்டும்
- 27-May-2009 - இரவு வரை நடைபெறும்
Time Table Updated - சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம்
Wednesday, May 6, 2009 at 09:09 am
by Vallalar Groups
Write a comment