Vallalar Groups
Vallalar Groups - "இரக்கம் காட்டுங்கள்" CD - தைபூச வெளியீடு


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்பர்களே ,
தைபூச நன்னாளில் , நமது VALLALAR GROUPS "இரக்கம் காட்டுங்கள்"
என்னும் CD-ஐ , உலக மக்கள் அனைவரும் பயன் அடையும் படி "வள்ளலாரின்" கருணையால்
வெளியிடுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது.
This is "TAMIL CD" contains vallalar core concepts.







Note : மொத்தமாக தேவைப்படும் அன்பர்கள் , முன்கூட்டியே தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்)

Anbudan,
Karthikeyan
099022-68108


Contact Numbers :

Bangalore - Vallalar Karthikeyan - 09902268108
Madurai - Gnana Deepam.Muralidaran Ayya - 099946-63125
Thiruvannamalai - Sathu.Janakiraman - 099427-76351
Ramanathapuram - Rajaveer Jothi Murugan - 094431-21368
Trichy - Shunmugam - 094434-22906
Chennai - Vaithiar Vedhachalam - 099419-54265

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
2 Comments
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்
தொடரட்டும் உங்களது சன்மார்க்க பணி.
நன்றி
Saturday, February 6, 2010 at 02:38 am by KUMARESAN KRISHNAMURTHY
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்
தொடரட்டும் உங்களது சன்மார்க்க பணி.
நன்றி
Saturday, February 6, 2010 at 02:39 am by KUMARESAN KRISHNAMURTHY