Vallalar Groups
ஒர் அன்பான வேண்டுகோள்


    

ஒர் அன்பான வேண்டுகோள்
அன்புள்ள தயவுத்திரு       அய்யா அவர்களுக்கு,
        நமது வள்ளற்பெருமானின் கருத்துக்களை "உலகம்" முழுவதும் எடுத்து செல்ல நாம் ஒவ்வொருவரும் பணி செய்து வருகின்றோம். 

        அதன் , சிறு முயற்சியாக , உலக மக்கள் அனைவரும் பயன் அடையும் படி , ஆன்ம உணர்வை வலியுறுத்தி , “மனித தேகம்” பெற்ற அனைவரும் சைவ உணவை கடைப் பிடிக்கவும், ஒவ்வொருவரும்  இறைவனை வணங்க பாத்திரமாக வேண்டும்  என்றும் , "இரக்கம் காட்டுங்கள்" என்னும் ஒலி(ஆடியோ) குறுந்தகடை  (AUDIO C.D), VALLALAR GROUPS தயாரித்து  உள்ளது
            இன்டர்நெட் மூலம், உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாக, தினசரி  வள்ளலார் கருத்துக்களை , வள்ளலார் குருப்ஸ் (VALLALAR GROUPS)   கொடுத்து  வருகின்றது.
            தாங்கள் "இரக்கம் காட்டுங்கள் " என்னும் இந்த CD-ஐ கேட்டு, தங்களுடைய   பார்வையை (feedback) எங்களுக்கு கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .மேலும் , இந்த "இரக்கம் காட்டுங்கள் " CD-ஐ  தங்களுக்கு தொடர்புடைய சன்மார்க்க சங்கங்களில் / ஆலயங்களில் / வழிபாட்டு இடங்களில் / பள்ளிகளில் / பொது இடங்களில்  இதனை , தினசரி "ஒலிபரப்பு" செய்யும் படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .
 
          ஒலிபரப்ப தயாராக உள்ள இடங்களுக்கு , நாங்கள் "இரக்கம் காட்டுங்கள் " CD-ஐ  இலவசமாக தருகின்றோம். தனிப்பட்ட  நபர்களுக்கு அடக்க விலையில்  தருகின்றோம் .
                                                                                                  அன்புடன்,
                                                                                          
VALLALAR GROUPS
                                                                              (வள்ளலார் கார்த்திகேயன் )

குறிப்பு : கன்னட மொழியில் , "ஜீவகாருண்ய ஒழுக்கம்"  தயாரிக்கப்பட்டு விட்டது (MP3 CD) 

Our Contact address:
VALLALAR KARTHIKEYAN,
182, FIRST FLOOR, 6TH MAIN,
MOHAN KUMAR NAGAR,
YESWANTPUR, BANGALORE - 560022
CELL: 099022-68108 / E-MAIL: VALLALARGROUPS@GMAIL.COM

{ContentRefr:4244}